SuperTopAds

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் போலியானதா? ஜனாதிபதி செயலகம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் போலியானதா? ஜனாதிபதி செயலகம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில், 

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் என போலியான கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவ ஆரம்பித்திருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஜனாதிபதி செயலகம் சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம் 

போலியான கடிதம் என விபரித்துள்ளது.