ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவி விலகல் அறிவிப்பு மேலும் தாமதம் ஆகுமாம்..!
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பதவி விலகல் அறிவிப்பு மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய தனது கையொப்பமிடப்பட்ட ராஜினாமா கடிதத்தை சிங்கப்பூரிலிருந்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்.
இருப்பினும் சபாநாயகர் அசல் கையொப்பத்தைப் பார்க்க விரும்புகிறார். எனவே இராஜதந்திர அதிகாரியால் கிடைக்கும் அடுத்த விமானத்தில்
அசல் கையொப்பம் சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.