ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!
ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மாலை உத்தியோகபூர்வமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஆக்கிரமித்துள்ள அரச கட்டடங்களை ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்களை இதனைத் தெரிவித்தனர்.
அதற்கமைய முதலாவது கட்டிடம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.