ஜனாதிபதி மாளிகை, பிரதமர் செயலகம், அலரி மாளிகை ஆகியவற்றிலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்!
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்டவற்றை மீண்டும் அரசாங்கத்திடம் வழங்க போராட்டக்காரர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.