SuperTopAds

இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கியை பறித்துச் சென்ற வன்முறை கும்பல்..! நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்று சம்பவம், நிலைமை மோசமடையலாம்..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தினரிடமிருந்து துப்பாக்கியை பறித்துச் சென்ற வன்முறை கும்பல்..! நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்று சம்பவம், நிலைமை மோசமடையலாம்..

நாடாளுமன்ற சூழலில் உள்ள பத்தரமுல்லை - பொல்துவவில் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாயிடமிருந்து துப்பாக்கி ஒன்றை வன்முறை கும்பல் எடுத்துச் சென்றுள்ளது. 

T-56 துப்பாக்கி மற்றும் 60 துாட்டக்காளுடன் 2 மகஸீன்கள் போராட்டக்காரர்கள் என கூறப்பட்ட வன்முறை கும்பலினால் பறித்துச் செல்லப்பட்டிருக்கின்றது.