SuperTopAds

நாடாளுமன்றத்தை பாதுகாக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு பதில் ஐனாதிபதி பணிப்பு! பாதுகாப்பு படையினர் - வன்முறையாளர்கள் மோதல் தீவிரம்...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்தை பாதுகாக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு பதில் ஐனாதிபதி பணிப்பு! பாதுகாப்பு படையினர் - வன்முறையாளர்கள் மோதல் தீவிரம்...

நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற சுற்றாடலில் வன்முறை குழுக்கள் பாதுகாப்பு படைகளுடன் மோதலில் ஈடுபட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேலதிகமாக படையினர் நாடாளுமன்றத்திற்கு நகர்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.