SuperTopAds

நாடாளுமன்ற சுற்றாடலில் பதற்றம்! படுகாயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற சுற்றாடலில் பதற்றம்! படுகாயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி..

இலங்கை நாடாளுமன்ற சுற்றாடலில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவத்திலேயே குறித்த 35 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.