உடனடியாக சர்வகட்சி அரசின் பிரதமர் ஒருவரை தேர்வு செய்யும்படி சபாநாயகருக்கு பதில் ஐனாதிபதி அறிவிப்பு..!
சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஆழுங்கட்சி - எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளகூடிய பிரதமர் ஒருவரை நியமனம் செய்யுமாறு பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.