இலங்கை நாடாளுமன்ற சுற்றாடலில் பதற்றம்! போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்..
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வீட்டை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்துவருகின்றனர்.
இதனால் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்திலிருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.