தேசிய தொலைக்காட்சி “ரூபவாஹினி” போராட்டக்காரர்கள் பிடியில்! சேவைகள் நிறுத்தம்..
தேசிய தொலைக்காட்சி சேவையான “ருபவாஹினி” கூட்டுத்தாபனம் போராட்டக்காரர்களால் முற்றகையிடப்பட்டிருக்கன்றது.
இந்நிலையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.