ஜனாதிபதியின் பதவி விலகல் உறுதி! உத்தியோகபூர்வ அறிவிப்பு பிரதமரிடம்...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகவூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளார்.