SuperTopAds

ஜனாதிபதி - பிரதமர் இருவரையும் பதவி விலகும்படி அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி - பிரதமர் இருவரையும் பதவி விலகும்படி அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்!

ஜனாதிபதி - பிரதமர் இருவரும் பதவி விலகவேண்டும். எனவும் ஒரு வாரத்திற்கு சபாநாயகல் ஜனாதிபதியாக பதவி வகிக்கவேண்டும். எனவும் அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூறியிருக்கின்றனர்.

எனினும் பதவி விலகுவது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எதனையும் அறிவிக்காத நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பினை தொிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தொிவிக்கின்றன.