ஜனாதிபதி உடன் பதவி விலகவேண்டும்..! கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்..
ஜனாதிபதி உடனடியாக பதவி வலகவேண்டும். என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.