ஐனாதிபதி செயலகத்திற்குள்ளும் நுழைந்த போராட்டக்காரர்கள்..!
கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திவரும் போராட்டக்காரர்கள் ஐனாதிபதி செயலகத்திற்குள்ளும் நுழைந்துள்ளனர்.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து தற்போது செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வசமாகியுள்ளது.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புத் தரப்பினர் திணறி வருகிறது.