பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையை போட்டு உடைத்த சாக்ஷி அகர்வால்!!

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையை போட்டு உடைத்த சாக்ஷி அகர்வால்!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் சூப்பஸ்டார் ரஜினிகாந் நடித்த காலா, அல்டிமெட் ஸ்டார் அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

அண்மையில் சாக்ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

எனக்கு பிக்பாஸ் கவுசில் இருந்து வீட்டிற்கு போகும் போது ஒரு ஏலியன் உலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தது மாதிரி இருந்தது என்று அவர் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு