கீர்த்தி சுரேசுக்கு திருமணமா?
தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஒருவராவார்.
குறிப்பாக கீர்த்தி சுரேஷ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது திருமண உடை என்று குறிப்பிட்டு அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.