ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ! எண்ணெய் வள நாடுகளுடன் பேச்சுவார்த்தை...

ஆசிரியர் - Editor I
ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ! எண்ணெய் வள நாடுகளுடன் பேச்சுவார்த்தை...

இலங்கையில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஐக்கிய ராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், வளைகுடாவில் உள்ள எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடுகளிடமிருந்து எண்ணையை நேரடியாக இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவும் 

ஜனாதிபதியின் இந்த விஜயம் விரைவில் நடைபெறும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தொிவிக்கின்றன. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு