உடன் அமுலுக்குவரும் வகையில் பேக்கரி உணவுகள், உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகள் உயர்வு...!

ஆசிரியர் - Editor I
உடன் அமுலுக்குவரும் வகையில் பேக்கரி உணவுகள், உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகள் உயர்வு...!

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு