பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் ஐனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு..!
பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகள் உள்வாங்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.