மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுமா..? ஐனாதிபதி, பிரதமர் விளக்கம்..
நாட்டில் உருவாகியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்காக ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தும் அவசியம் இல்லை. என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.