அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இன்று வெளியாகிறது சுற்றறிக்கை, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு..
அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியாகும். என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.