நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜெசிந்தா ஆர்டர்னுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது சிறப்பாக நிர்வாகம் செய்து, அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio