பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்..! தாய் நாட்டுக்காக போராட வருமாறு அழைப்பு..

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்..! தாய் நாட்டுக்காக போராட வருமாறு அழைப்பு..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, இந்த தருணத்தில் கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், 

அதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு