யோகாவில் அசத்தும் தீபிகா படுகோனே

ஆசிரியர் - Editor II
யோகாவில் அசத்தும் தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹிந்தியில் சர்க்கஸ், பைட்டர் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் தீபிகா படுகோனேவை இன்ஸ்டாவில் 66 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள். 

இந்த நிலையில் தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தீபிகா. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio