வட கொரியாவில் முதலாவது கொரோனா உயிரழப்பு பதிவானது!!

ஆசிரியர் - Editor II
வட கொரியாவில் முதலாவது கொரோனா உயிரழப்பு பதிவானது!!

வடகொரியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. ,த்தகவலை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

மேலும் காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கு பிற்பகுதியில் நாடளாவிய ரீதியில் காய்ச்சல் பரவியுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio