பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே..! மாற்றமில்லை சஜித் பிறேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதில்...

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே..! மாற்றமில்லை சஜித் பிறேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதில்...

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே. அந்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது. என எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். 

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தொிவித்துள்ளது. நிபந்தனைகளை விதித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு வழங்கிய பதிலிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும் சஜித் பிறேமதாச அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio