சல்மான் கான் படத்தில் நயன்தாரா

ஆசிரியர் - Editor II
சல்மான் கான் படத்தில் நயன்தாரா

லேடி சூப்பஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தை அடுத்து இரண்டாவதாக ஒரு பாலிவுட் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். மிக விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio