நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்..! உடன் அமுலுக்குவரும் வகையில்...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்..! உடன் அமுலுக்குவரும் வகையில்...

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அமைய மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு