உக்ரைன் தலைநகர் அடுத்த 48 மணி நேரத்தில் வீழும்!! -அமெரிக்கா கணிப்பு-

உக்ரைன் தலைநகர் கீவ் அடுத்த 48 மணி நேரத்தில் ரஷ்யா படைகளிடம் வீழும் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் கணிப்பால் அங்கு போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு.
தலைநகர் கீவ் நகரம் ரஷ்ய படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்றும் அமெரிக்கா கணித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் திடீர் கணிப்பால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.