ரஷ்யாவின் ஐ.எல்.76 ரக விமானத்தை சுட்டு வீழ்த்ப்பட்டது!! -யுக்ரைன் அரசு அறிவிப்பு-

ரஷ்யாவுக்கு படையினருக்கு சொந்தமான ஐ.எல்.76 ரக பாரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த ரக விமானங்கள் நான்கு இயந்திரங்களை கொண்ட பாரிய விமான வகைகளில் ஒன்றாகும். யுக்ரைன் வான்படையின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் குறித்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை.