டைட்டானிக் பட பாணியில் ஆர்யா, சாயிஷா தம்பதியினர்!!

ஆசிரியர் - Editor II
டைட்டானிக் பட பாணியில் ஆர்யா, சாயிஷா தம்பதியினர்!!

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் ஆர்யா கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பின் சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை 23 பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், கணவர் ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். கப்பலில் நின்று கொண்டு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு டைட்டானிக் தருணத்தை உணர்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். 


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio