ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா உறுதி!!

ஆசிரியர் - Editor II
ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா உறுதி!!

இவ்வாண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் இன் தொடக்கப் போட்டி கராச்சியில் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடி கொரோனாக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

இதனால் 41 வயதான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார். 

தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் எதிர்மறையான சுவு-Pஊசு சோதனை முடிந்ததும் அவர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் மீண்டும் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio