அல்லு அர்ஜூனை போல் ஆடிய டேவிட் வார்னர்!!

ஆசிரியர் - Editor II
அல்லு அர்ஜூனை போல் ஆடிய டேவிட் வார்னர்!!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் பாடலுக்கு வித்தியாசமான நடனம் ஆடியது போல்  அவுஸ்திரேலியா நாட்டின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் செய்கை செய்த வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடலில் நடிகர் அல்லு அர்ஜூன் வித்தியாசமான முறையல் நடனம் ஆடியதைப் போன்று அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio