20 வருடங்களுக்கு பின் திரிஷா எடுத்த புதிய முடிவு!! -ஆச்சரியத்தில் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
20 வருடங்களுக்கு பின் திரிஷா எடுத்த புதிய முடிவு!! -ஆச்சரியத்தில் ரசிகர்கள்-

தமிழ் சினிமாத்துறையில் நீண்ட காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக ரசிகர்கள் ஆச்சரிப்படும் வகையில் இதனை தேர்வு செய்துள்ளார். 

திரிஷா அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். 

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. பொலிஸ் அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio