கவர்ச்சியில் கலக்கும் இலியானா!! -வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சியில் கலக்கும் இலியானா!! -வைரலாகும் புகைப்படம்-

தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளான தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.

அவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இளையதளபதி விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

இந்நிலையில் அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது அவருடைய புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு