பனிச்சறுக்கில் அசத்தும் சமந்தா!!

ஆசிரியர் - Editor II
பனிச்சறுக்கில் அசத்தும் சமந்தா!!

தமிழில் மட்மல்லாது பிற மொழிகளான தெலுங்கு உட்பட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர், பனிச்சறுக்கில் அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு