ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!!

ஆசிரியர் - Editor II
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!!

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். 

இன்னிலையில் இப்படத்தை மார்ச் 18 ஆம் திகதி அல்லது ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு