நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி!!

ஆசிரியர் - Editor II
நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி!!

இந்தியாவின் கேரளாவில், தொலைக்காட்சி நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சூரிய தாரா. ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு கடையில் அவர் தோசை மாவு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்ததும் அதனை அவரது தாயார் தோசையாக சுட்டுத்தர குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டனர். 

அப்போது சூரிய தாராவின் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் சூரிய தாரா பதிவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு