ஒரு முத்தத்திற்கு 50 இலட்சம் வாங்கிய நடிகை!!

ஆசிரியர் - Editor II
ஒரு முத்தத்திற்கு 50 இலட்சம் வாங்கிய நடிகை!!

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக தற்போது வலம்வரும் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்துள்ளார். 

இதன்பின் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் 50 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் 50 இலட்சம் ரூபா கொடுப்பதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு