புதிய ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்!! -வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
புதிய ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்!! -வைரலாகும் புகைப்படம்-

அண்மையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய போட்டோ ஷ_ட் ஒன்றை நடத்தியுள்ளார். 

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை அது செய்துவரும் யாஷிகா ஆனால் தற்போது கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோசூட் எடுத்து அதை பதிவு செய்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு