தளபதியின் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்!! -26 ஆம் திகதி வெளிவருகிறது-

ஆசிரியர் - Editor II
தளபதியின் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்!! -26 ஆம் திகதி வெளிவருகிறது-

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குணர்களில் ஒருவராக வலம்வரும் நெல்சன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்கள் வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு