தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய அறிவு!!

ஆசிரியர் - Editor II
தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய அறிவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடலை அறிவு பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஓப்பனிங் பாடலை தி கேஸ்ட்லெஸ் கலக்டிவ் பேண்டில் அறிமுகமாகி, வாத்தி ரைடு, நீயே ஒலி, வாய்ஸ் ஆப் யுனிட்டி, போன்ற பல பாடல்களை எழுதி பாடிய அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார். 


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு