SuperTopAds

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கங்குலி!!

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கங்குலி!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளன நிலையில் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

அவர் நலமாக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை உட்லேண்ட் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்ட பின் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.