ஈழத்துத் தமிழ்ப் புத்தகச்சந்தையும் படைப்பாளிகள் சந்திப்பும்

ஆசிரியர் - Admin
ஈழத்துத் தமிழ்ப் புத்தகச்சந்தையும் படைப்பாளிகள் சந்திப்பும்

ஈழத்துத் தமிழ்ப் புத்தகச்சந்தையும் படைப்பாளிகள் சந்திப்பும்

சனிக்கிழமை 28-04-2018

காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபம்

Address: 5 Chapel Rd, London W13 9AE

Phone: 020 8810 0835

ஈழத்தமிழர் வாசிப்பு பண்பை ஊக்குவிக்கும் முயற்சியாக மலிவு விலையில் 600க்கும் அதிகமான ஈழத்துத் தமிழ் நூல்களும் சிறுவர் நூல்களும் பெற்றுக்கொள்ளும் வகையிலான புத்தகச்சந்தை  இடம்பெறும் 

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

என்.செல்வராஜா & தி.திபாகரன்

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு