வெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை - ( குறும்படம் )

ஆசிரியர் - Admin
வெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை - ( குறும்படம் )

தாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன.

இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த உதவியால் தெருவிற்கே வந்தவர்களின் நிலையை உணர்ந்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.

உதவி செய்வது மாதிரி மற்றவனைக் கெடுப்பதை விட அதை  செய்யாமல் விடுவதே மிக்க நன்று.

எவன் ஒருவன் தனக்கு தெரியாததை தெரியாது என்று கூறுகிறானோ அவனால் மட்டும்தான் மற்றவர்களுக்கு சரியான முறையில் உதவி செய்ய முடியும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு