SuperTopAds

'ஒமிக்ரொன்' திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம்!!

ஆசிரியர் - Editor II
'ஒமிக்ரொன்' திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம்!!

தென் ஆபிரிக்க நாடுகளில் தற்போது பரவி வரும் 'ஒமிக்ரொன்' கொவிட் திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் 'ஒமிக்ரொன்' கொவிட் திரிபுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.