SuperTopAds

கரையை கடக்க தொடங்கிய வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

ஆசிரியர் - Editor II
கரையை கடக்க தொடங்கிய வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்கத் ஆரம்பித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல் தெரிவிக்கையில்:- 

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும். அதி கனமழைக்கான  வாய்ப்பு குறைந்து உள்ளது என்றார்.