விமானத்தில் ஒரு உணவகம்!! -வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில்-

ஆசிரியர் - Editor II
விமானத்தில் ஒரு உணவகம்!! -வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில்-

இந்தியாவின் குஜராத் மாநிலம் வடோதராவில் தேசிய நெடுஞ்சாலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிஜமான விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

விமானத்தில் அமர்ந்து உண்ணும் அனுபவத்தை இந்த உணவகம் அளிப்பதால் ஏராளமானோர் வருகின்றனர். பயன்படாத ஏர்பஸ் 320 விமானத்தின் பாகங்களை ஒன்றிணைத்து இந்த புதிய நவீன வகையான உணவகம் முகமது பாய் முக்கி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கிடைத்த கழித்துவிடப்பட்ட இந்த விமானத்தை வாங்கி வந்து அவர் தமது கனவை நனவாக்கியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு