யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் கொரோனா தொற்றினால் மரணம்!

யாழ்.சாவகச்சோி - மடத்தடி பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

குறித்த குவதி உயிரிழந்த நிலையில் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தது. 

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதேவேளை உயிரிழந்த பெண் சாவகச்சோி - மடத்தடி பகுதியை சேர்ந்தவர் எனவும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவித்திருக்கின்றன. 

Radio