SuperTopAds

நீதிமன்ற வளாகத்தில் சடத்தரணி சுட்டுக்கொலை!!

ஆசிரியர் - Editor II
நீதிமன்ற வளாகத்தில் சடத்தரணி சுட்டுக்கொலை!!

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர், அவர் சட்டத்தரணி பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளளார். அவரது உடல் நீதினமற் வளாகத்தின் மூன்றாவது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் கிடைத்த தகவல்களின் படி, குறித்த சட்டத்தரணி நீதிமன்ற மூன்றாவது மாடியில் உள்ள ஏசிஜே எம்அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது சடலத்தின் அருகே நாட்டு கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும், சம்பவத்தின் போது அலுவலகத்தில் அவருடன் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.